முதல் நாள்

முதல் நாள்

துளி துளியாய் மழை துளிகள்
எனது மனதிற்குள் துள்ளியது
உன்னை கண்ட நாள் முதல்
வறண்ட பூமி நீரை கண்டதை போல.

முதல் நாள்முதல்

எழுதியவர் : ஷாபி (22-Aug-16, 10:04 am)
Tanglish : muthal naal
பார்வை : 131

மேலே