கல்லூரி காதல்

மொழி கற்க வந்தவனை
விழி பார்க்க வைத்தவளே.....,!
உன் விழியினால்
என் மொழியை மறந்தேனடி.....!
மொழி கற்க வந்தவனை
விழி பார்க்க வைத்தவளே.....,!
உன் விழியினால்
என் மொழியை மறந்தேனடி.....!