குப்பைத்தொட்டி

நான் கொஞ்சம் சுத்தமானவன்...
ஆம்... மனிதனே... உனைகாட்டிலும்...
உன்னோடும்... உன் மனதோடும்...
ஒப்பிடுகையில்....
என்னுள்ளே உள்ள,
குப்பைகூளங்கள் குறைவே...
ஆகவே....
நான் கொஞ்சம் சுத்தமானவன்..




எழுதியவர் : கு.காமராஜ். (27-Jun-11, 5:32 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 315

மேலே