சாதி

சாதி:
நிலையில்ல வாழ்க்கையின்
நெஞ்சில் நிமிர்த்தம் ஏனோ
கருனை இல்ல கண்களில்
கலக்கம் ஏனோ
உடலில் ஓடும் இரத்தத்தின் நிறமோ சிவப்பு
மக்களின் மனமோ கருப்பு
கண்களை மூடிக் கொண்டதோ
என் மன நெருப்பு
சாதியினு சொல்லதே சாக்கடையில் தள்ளதே
சாதியோ இரண்டு
ஒன்று ஐந்தறிவு ஜிவன்
மாற்றோன்றோ ஆறு அறிவு

எழுதியவர் : சண்முகவேல் (25-Aug-16, 2:12 pm)
Tanglish : saathi
பார்வை : 81

மேலே