விசித்திரம்

பலமுறை ஜெயித்தவன்
ஒருமுறை தோற்றால்
அது விசித்திரம்,

பல முறை தோற்றவன்
ஒருமுறை ஜெயித்தால்
அது சரித்திரம்.!

எழுதியவர் : செல்வமணி (25-Aug-16, 2:12 pm)
Tanglish : visithiram
பார்வை : 220

மேலே