பொம்மை - பூவிதழ்

உன் குறும்புத்தனத்தில்
குழந்தைகளாகிப்போன
பொம்மைகள்

எழுதியவர் : பூவிதழ் (26-Aug-16, 3:39 pm)
பார்வை : 119

மேலே