புரியாத காதலின் கண்ணீர்
என் மனதில் பதிந்த உன் 'அன்பு '
ஏனோ
தினமும் கண்ணீரில் ...!
உன் புரியாத நட்பில் தான்
நான்
காதல் வயப்பட்டேனோ...!
என் உயிர் பிரியும் போதாவது
உணர்வாயோ.....!
காதலைப்புரிந்து
என் கண்ணீர் துளியை
துடைப்பாயோ.....!