பேதைக்கு வந்த போதை
![](https://eluthu.com/images/loading.gif)
பட்டு வேட்டி சட்டை அணிந்து வரும்போது
திகைத்து நின்றவள் நான்
பேதைக்கு போதை வரும் உன் சிரிப்பாள்
உன் கண்ணில் உள்ளது மின்சாரம்
நான்தான் உன் சம்சாரம்
என் உடல் வெப்பத்தை தனிப்பேன்
உன் மூச்சி காற்றில்
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் விழித்து
இருப்பேன் தினம் உன் தலை கொதி
என்னை கட்டி அணைக்கும் வேலையில்
மறைந்து செல்கிறது என் நாணம்
சேலையை தளர்த்தி பட்டு மேனியை பார்த்தவன் நீ தானே
உன் ஆண்மையில் தினம் தினம் வெல்லுபவனே
நீ என்னை படுத்திய பாடு நாம் வீட்டு கட்டில் செல்லும் கண்ணா
என் கண்ணா
உன்இருவிழி என்னை நகல் எடுக்குது
அதை தடுக்க முடியாமல் தவிக்குது இந்த மனசு
அன்பால் என்னை ஆளுபவனே
என் காதலனே
மு.க.ஷாபி அக்தர்