நவீன யுகம்

Body of Human, Modern of Life & Spend of Time. என்ற கோட்பாட்டில் கீழ் மனிதனின் வாழ்க்கை முறையினை இறைவன் அமைத்துள்ளான் ஆனால் அதையும் தாண்டி தன்னை ஒரே இறைவன் என்று மனதால் ஏற்று தனக்கு இணை வைக்காமல் தன்னை வழங்குமாறு மனிதர்களுக்கு இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு Weakness நிச்சயமாக இருக்கும் என்பதை சக மனிதர்களும் தெரிந்து கொள்வது இயற்கையாகும். ஆனால் அதற்கான மருந்தை மனிதனால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது ஏனென்றால் குறையின்றி மனிதனை இறைவன் படைப்பதல்ல என்பதை நிச்சயமாக ஏற்கவேண்டும்.

மூளையில் (Brain) சிந்திக்கப்படும் விடயங்கள் உள்ளத்தில் பதிவேற்றம் (Upload) செய்யப்பட்டு பின்பு செயலின் மூலம் பதிவிறக்கம் (Download) செய்யப்படுகின்றது. மனிதனுக்கு உள்ளம் Mother Boad ஆகும் மற்றும் மூளை Power Box ஆகும் என்பது தான் உண்மை அதன் பிறகே சிந்தனையும், செயலும் மனிதனுக்கு தோன்றுகின்றது.

ஒருசில மனிதர்கள் பிறரை நம்பமாட்டர்கள், அதிக சந்தேகம் கொண்டு அவர்களை பார்பார்கள் இது ஒருவித மனோதத்துவ நோயாகும். என்பதை பலர் அறிவதில்லை ஏனென்றால் மனித உருவில் பல மிருங்கள் வாழ்கின்றன என்பது தான் உண்மையாகும். எனவே சிந்திக்காமல் பிறரை நிந்தனை செய்யாதீர்கள்.

நவீன யுகம் (Modern Era) என்ற மோகம் மனிதர்களிடத்தில் அதிகம் என்றே கூறமுடியும் ஏனெனில் படைத்த இறைவனை மறந்து மனிதன் தனக்கு தானே அநியாயத்தை செய்த வண்ணம் இவ்வுலகில் வாழ்கின்றான். ஆனால் நிச்சயமாக மரணம் வந்தே தீரும் என்பதை மறந்து பாவங்களில் மூழ்கிவிடுகிறான்.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (29-Aug-16, 7:40 am)
Tanglish : naveena yugam
பார்வை : 150

மேலே