காதலில் பிரிவு

இந்த
பிரிவு
நம் காதலுக்கு
முடிவு அல்ல
நம் உறவை
பலப்படுத்த
நான்
இப்பொழுது
எல்லாம்
உன்னை
முன்பைவிட
அதிகம் நினைகிறேன்
நேசிக்கிறேன்...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (2-Sep-16, 4:30 am)
சேர்த்தது : பர்வதராஜன் மு
Tanglish : kathalil pirivu
பார்வை : 82

மேலே