சிரிப்பாய்

ஆசி கூறுகிறவனும்
ஆசைப்படும்போது காசுக்கு,
ஓசையின்றிச் சிரிக்கிறான்-
இறைவன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Sep-16, 7:13 am)
பார்வை : 77

மேலே