முழு முதல் கடவுள்

என் சராசரி அறிவை .....
சாதனையாளர் கற்கும் ....
கூடத்தில் என்னையும் .....
கற்பிக்கவைத்து .....
என்னை இன்று ஒரு .....
சாதனையாளனாக்கிய .....
என் ஆசானே எனக்கு ......
முழு முதல் கடவுள் .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -07
தொடரும் ...

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Sep-16, 9:43 pm)
பார்வை : 70

மேலே