காதல் வரவில்லை

என் கவிதையை நீ
காதலிக்கவில்லை ....
அதனால் தான் உனக்கு .....
காதல் வரவில்லை .....!!!

உன் நண்பிகள் என் ....
கவிதையை ......
காதலித்ததால் அவர்கள்...
அழகான காதலை பெற்று ....
விட்டார்கள்.....
தனக்கு உதவாட்டிலும்....
பிறருக்கு உதவும் உன் ....
இரக்க குணத்தை மதிக்கிறேன் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-Sep-16, 5:46 pm)
பார்வை : 140

மேலே