நம்பிக்கை இருக்கிறது எனக்கு
காலமும் மாறவில்லை
கவலையும் மாளவில்லை
மெய்யில் ஏற்றமில்லை
பொய்யும் தூற்றவில்லை
மாறும் என்றே
மனம் பொறுத்தேன்
மாற்றத்தை எண்ணி
முன்னேற்றத்தை முன்னி.......
காலமும் மாறவில்லை
கவலையும் மாளவில்லை
மெய்யில் ஏற்றமில்லை
பொய்யும் தூற்றவில்லை
மாறும் என்றே
மனம் பொறுத்தேன்
மாற்றத்தை எண்ணி
முன்னேற்றத்தை முன்னி.......