மங்கை எனும் மலர்

மங்கையே உனை
நான் மலராக
நினைத்தாலோ
என்னவோ!!

உன்னை என்னால்
மணக்கவும் முடியவில்லை
மறுக்கவும் முடியவில்லை
மறக்கவும் முடியவில்லை...!

எழுதியவர் : செந்தமிழ் ப்ரியன் பிரசாந (17-Sep-16, 11:33 pm)
Tanglish : mangai yenum malar
பார்வை : 74

மேலே