காதல் சாதல்

அடைந்தால்
மஹாதேவி,
இல்லையேல்
மரண தேவி!
- அன்று:
: இன்று -
காதலுக்காக சாகவும் தயார்-
பிறகு என்ன இழவுக்கு
காதலித்தாய்?

எழுதியவர் : செல்வமணி (21-Sep-16, 11:20 pm)
Tanglish : kaadhal saathal
பார்வை : 331

மேலே