இதுக்கூடவா தெரியாது

சர்வதேச அறிவியல் மாநாட்டில்
ஐந்து நாடுகளை சேர்ந்த மாணவர்களிடத்தில் கேட்கப்பட்ட கேள்வி ..

வெப்பமாக்கப்படும்போது திரவ நிலையில் இருந்து
திட நிலைக்கு மாறும் பொருள் எது ..?

சீனா: வாய்ப்பே இல்லை அது போன்ற கேள்விக்கு எந்த புத்தகத்திலும் பதில் இல்லை.

லண்டன்: எந்த இணைய தளத்திலும் பதில் இல்லை.

பிரான்ஸ்: அர்த்தமற்ற கேள்வி.

அமெரிக்கா: பதில் தெரியாது.

இந்தியா: "லூசு பசங்களா இதுக்கூடவா தெரியாது ?
" தோசை " டா !!

எழுதியவர் : செல்வமணி (23-Sep-16, 9:18 pm)
பார்வை : 269

மேலே