அம்மாவின் உயிர் கயிற்றில்....

ஆணி வேரில் வாசம்
அதை உணர
ஒரே இடம் அது அம்மா..!
தன் பிள்ளைகளுக்கான பாசக்கிளைகளை
வஞ்சம் இன்றி பகிரத்தெரிந்த
என் அம்மாவின்
உயிர் கயிற்றில்
ஊசலாடிக் கொண்டே
என் உயிர் மடிய வேண்டும்...!

எழுதியவர் : சி.பிருந்தா (29-Sep-16, 12:19 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 137

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே