வடு

பொன் குலேந்திரன் - கனடா

பார்வையாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைச் சுவரில் இருந்த கடிகாரம் மாலை ஐந்துமணியைக் காட்டியது. வத்சலாவிற்கு பிரசவ வலி துவங்கி ஆஸ்பத்திரியில் சேர்த்து கிட்டத்தட்ட இருபது மணித்தியாலங்கள் ஆகிவிட்டது. அது அவளின் முதற் பிரசவம். வழக்கத்தில் குறைந்தது ஆறுமணித்தியாலங்களுக்குள் குழந்தை பிறப்பது வழக்கம.; எட்டுமாடி ஆஸ்பத்திரியின் , ஐந்தாம் மாடியில் உள்ள ஆறாம் வோர்ட்டின் பிரசவப் பகுதியில் தன் கைகள் இரண்டையும் தலையில் வைத்தபடி யோசனையுடன் என்ன நடக்குமோ என்ற பதட்டத்துடன்; அமர்ந்திருந்தான் மகேஷ். அந்த அறைக்குள் இன்னொரு வெள்ளைக்கார இளைஞனும் அரைத்தூக்கத்தோடு அமர்ந்திருந்தான். அவ்விளைஞனின் மனைவிக்கு அது இரண்டாவது பிரசவம், ஆஸ்பத்தரியில் அவன் மனைவியை அனுமதித்து இரண்டு மணித்தியாலம் தான் ஆகிறது என்று மகேஷ் அவனிடம் விசாரித்தபோது தெரியவந்தது. தன் மனைவியின் நிலையை அவனுக்கு சொன்ன போது தனது மனைவியின் முதல் பிரசவத்தில் குழந்தை இரண்டு நாட்களுக்கு பிறகு தான் பிறந்தது என ஆறுதல் சொன்னான் அவ்விளைஞன். இரண்டாம் பிரசவம் என்பதாலையோ என்னவோ அந்த இளைஞன் கவலைப்படாமல் சற்று தூங்கக் கூடியதாகயிருந்தது. பிரசவத்தின் போது பெண்ணானவள் மரணத்தின் எல்லையைத் தொட்டுத் திரும்புவாள் என்று அவனது பாட்டி சொன்னது மகேசின் நினைவுக்கு வந்தது. அந்த நிலை பல வருடஙகளுக்கு முன்னர் மருத்துவ வசதிகள் இல்லாத போது இருந்திருக்கலாம். ஆனால் இப்போது ஒரு பெண் கருத்தரித்த சில மாதங்களில் இருந்து சிசுவின் வளர்ச்சிகளை வைத்தியர்கள் அவதானித்து ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் ஆவன செய்யக்கூடியதாக இருக்கிறது.

அந்த அறைச் சுவரை மூன்று அழகிய குழந்தைகளின் படங்கள் அலங்கரித்தன. ஒரு குழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்பு அவனை கவர்ந்தது. அப்படங்களைப் பார்த்து மனதுக்குள் பெருமூச்சு விட்ட மகேஷ் தனக்கும் அதுபோல அழகான, ஆரோக்கியமான குழந்தைகள் கிடைக்குமா என்று ஏங்கினான். ஆணோ, பெண்ணோ பரவாயில்லை. வத்சலாவுக்கு சுகப்பிரசவமானால் போதும் என்றது அவன் மனம். நேரம் போகப் போக் வத்சலாவுக்கு என்ன நடக்குமோ என்ற பயம் மகேசுக்கு வேறு. முதற் பிரசவம் கொஞ்சம் நேரம் எடுக்கும். தேகநிலையைப் பொறுத்தது. வத்சலா வைத்தியரின் ஆலொசனைப்படி அவ்வளவுக்கு ஓடி ஆட வேலை செய்தது குறைவு. பின்னேரங்களில் வெளியல் போய் சற்று உலாவி வருவோம் வா என்றால்; எதாவது சாக்குப் போக்கு சொல்லி கடத்தி விடுவாள். அதோடு கடைசி நேரத்தில் இரத்த அழுத்தமும. சர்க்கரை நோயும் வேறு. இரத்த அழுத்தம் கூடினால் கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு ஆகாது என்பார்கள்.

மகேஷின் தாய் மாமன் மகள் வத்சலா. மகேஷனின் தந்தைக்கு மகன் சொந்தத்துக்குள் திருமணம் செய்வது அவ்வளவுக்கு விருப்பமில்லை. சொந்தத்துக்குள், அதுவும் சொந்த மச்சாளை திருமணம் செய்து பிறக்கும் பிள்ளைகள் வளர்ந்தால் அறிவு குன்றியவர்களாக இருப்பார்கள் எனப் புள்ளி விபரம் சொல்கிறது என்று மனைவியுடன் வாதாடிப் பார்த்தார். ஆனால் அவளோ தனது ஒரே தம்பியின் மகளான வத்சலாவுக்கு தான் மகேஷ் என்று சிறுவயதிலேயே இரு குடும்பமும் தீர்மானித்துவிட்டது. அதில் இருந்து மாறமுடியாது என மறுத்துவிட்டாள். மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர் மகேஷி;ன் தந்தை. நடப்பது நடக்கட்டும். விதியை யாரால் மாற்றமுடியும் என்று பேசாமல் இருந்துவிட்டார். சாதகப்பொருத்தம் கூட பார்க்கவில்லை. தாய் மாமன் மகளை திருமணம் செய்தால் அதெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. அது தான் வழக்கம் என்று மகேஷின் தாயின் கட்டளைக்கு குடும்பத்தில் மறுப்பு கிடையாது.

கல்யாணமாகி மூன்று வருடங்களாகியும் மகேஷ் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை. வைத்தியர்களை கலந்தாலோசித்த போது பல பரிசோதனைகளுக்கு பின்னர் இருவரிலும் ஒரு வித குறையுமில்லை என்றார்கள். அதன் பி;ன் வத்சலா கரு தரித்தும் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட்டு குடும்பத்தில் பலருக்கு ஏமாற்றத்தை அளித்தது. மகேஷ் தம்பதிகள் ஏறியிறங்காத கோயில்கள் இல்லை. ஊர் சாஸ்திரிமார்கள் சிலரிடம் போய் தங்கள் சாதகங்களைக்காட்டி தங்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டும் வாய்ப்புண்டா எனக் கேட்டார்கள். அதில் ஒருவர் மட்டும் நிட்சயம் உங்களுக்கு குழந்தைபாக்கியமுண்டு. செவ்வாய்க்கு கிரகசாந்தி செய்யுங்கள். உங்கள் இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருக்கிறபடியால் சாந்தி செய்தால், பிறக்கும் குழந்தையைப் பாதிக்காது என்று தன் கருத்தைச் சொன்னார். கருச்சிதைவுக்குப் பின்னர் மறுபடியும்; குழந்தை கரு தரிப்பதற்கும் மிடையே இரு வருடங்கள் சென்று விட்டன. அந்த இடைவெளியில் தான் அந்த மறக்கமுடியாத சம்பவம் மகேஷின் வாழக்கையில் நடந்தது.

ழூழூழூழூழூ

மகேசின் தூரத்து உறவினனான சந்திரன் மகேசிற்கு பத்து வருடங்கள் மூத்தவன், மகேசிற்கு பல வருடங்களுக்கு முன்னரே சந்திரனுக்கு திருமணம் நடந்தவிட்டது. அதுவும் காதல் திருமணம். அவனோடு வேலை செய்த அழகியான வசந்தியை தனது பெற்றோரின் எதிர்ப்புக்கு இடையே திருமணம் செய்துகொண்டான். நண்பன் மட்டுமல்லாது உறவினன் என்ற காரணத்தால் மகேசுக்கு பல உதவிகளை சந்திரன் செய்திருக்கிறான். பாங்கொன்றில் உயர் பதவியில் இருந்த சந்திரன், தனது செல்வாக்கைப் பாவித்து பாங்கில் தனக்கு வேலை வாங்கிக் கொடுத்த உதவியை மகேசால் மறக்க முடியாது. திருமணமானபோது மகேஷ் உதவி முகைமயாளராக உயர்ந்து விட்டான். வத்சாலாவை திருமணம் செய்ய முன்னர் சந்திரன் குடும்பத்துடன் மகேஷ்மட்டுமே நெருங்கிய தொடர்பு வைத்திருந்தான். சந்திரனின் மனைவி வசந்தி கருவுற்றிருந்தபோது சந்திரனுக்கும் வசந்திக்கும்; அவன் துணையாகயிருந்தான். திருமணமாகி அடுத்த வருடமே சந்திரன் தம்பதிகளுக்குப் பிறந்தது அழகான பெண்குழந்தையானாலும் இரு கால்களும் சூம்பிய, உணர்ச்சியற்ற நிலையில் பிறந்தது. தங்களுக்கு ஊனமான ஒரு குழந்தை பிறக்குமென அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. சந்திரன் தம்பதிகளுக்கு அக்குழந்தையின் வருகை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அக்குழந்தைக்கு அவ்வளவு அழகைக் கொடுத்த இறைவன் ஏன் அந்த குறையையும் சேர்த்து கொடுத்தான் என்று எல்லோரும் மனம் நொந்தனர். குழந்தை மதிவதனிக்கு பிறப்பினால் ஏற்பட்ட ஊனத்தை போக்குவது கடினம் என நினைத்தபோது சந்திரனும் வசந்தியும் வெகுவாக மனப்பாதிக்கு உள்ளானர்கள். குழந்தையின் வளர்ச்சியையும் வருங்காலததையும் நினைத்து கவலைப்பட்டனர். குழநதையை வளர்ப்பது ஒரு பிரச்சனையாக இருந்தது. அந்த சமயத்தில் தான் மகேசின் உதவி அவர்களுக்கு கிட்டிற்று. தனக்கு நன்கு தெரிந்த தாதிப் பெண் ஒருவளை குழந்தை மதிவதனியை பராமரித்து வளர்க்க சந்திரன் தம்பதிகளுக்கு அறிமுகப்படுத்தினான் மகேஷ்.

அந்த தாதியும் வதனியைத் தாயைப் போல் கவனிதது வந்தாள்;. வதனிக்கு தமிழ் வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்தாள். வதனியும் விரைவாக சொல்லிக் கொடுத்ததை கிரகிக்கக் கூடியவளாகவும் விரைவில் வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டாhள். அவளுக்குள் எதோ ஒரு திறமை இருப்பதை மகேஷ் கண்டான். அதை சந்திரனுக்கும் வசந்திக்கும் எடுத்துச் சொல்லியும் ஊனமான தமது மகள் மேல் அவர்களுக்கு இருந்த வெறுப்பும்,, தஙகளுக்கு பாரமாக இவள் வந்து பிறந்திருக்கிறாள் என்பதால் ஏற்பட்ட அக்கரையின்மையும அவர்களுக்கு சந்திரன் எடுத்துச் சொன்னதை ஏற்றுக் கொள்ள தடையாகயிருந்தது. பெற்றோரின் அன்புக்காக ஏங்கித் தவித்த வதனிக்குச் மகேஷின்; அன்பு கிடைத்தது. வேலையில் இருந்து வீடு திரும்பும் போது அவன் கையில் சொக்கிலேட்டுனும் கதைப்புத்தகஙகளுடனும் அடிக்கடி வதனியைப் போய் பார்க்காமல் போவது கிடையாது. காலப்போக்கில் வதனியின் வளர்ச்சியுடன் கூடிய அழகு மகேஷை பிரமிக்க வைத்தது பத்து வயதாக இருக்கும் போதே வயதுக்கு கூடிய வளர்ச்சி அவளது கால்களுக்கு மேல்பாகத்தில் இருந்ததை கண்ட மகேஷ், இவளுக்கு மடடும் நடக்க முடியுமானால் இவளது அழகிற்காகவே சீதனம் இல்லாமல் பலர் மணக்க முன்வந்திருப்பார்கள்.. ஆனால் பாவம் இந்த நிலையில் இவளை மணமுடிக்க துணிந்து எவரும் முன்வருவார்களா என்பது சந்தேகம். சந்திரன் தம்பதிகளின் வாழ்க்கைக்;குப் பி;ன் .வதனியை யார் கவனிக்கப் போகிறார்களோ தெரியாது. திடீரென்று ஒருநாள் பத்து வயதான வதனி; ருதுவானது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. வதனி ருதுவான போது செய்யவேண்டிய சடங்கை ஒருவருக்கும் விளம்பரப்படுத்தாமல் இரகசியமாக சந்திரன் செய்து முடித்தான். அதுவும் மகேஷ் வற்புறுத்தியபடியால்.

“ மாமா நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் வாசித்துப்பாருங்கள்” என்ற வதனி தான் எழுதிய கவிதையை நீட்டிய போது அதை வாங்கி வாசித்த மகேஷால் நம்பமுடியவில்லை. இந்த சிறுமிக்கு இவ்வளவு திறமையிருக்கிறதா? உடலின் ஒரு பாகத்தில் இழந்த சக்தி முழவதும் மூளையில் திரண்டு செயலாற்றுகிறாதா? திருமணமாகாது காதலுக்காக ஏங்கும் ஒரு கருமை நிறமுடைய கன்னிப் பெண ஒருத்தி பற்றிய கவிதையது. அதில் அப்பெண் தனது மனதில் உள்ள ஆசைகளை ஒளிவு மறைவின்றி எடுத்துச்சொல்கிறாள். கரும்முகிலில் இருந்து மழை கொட்டுவது போல் அவள் கண்களில் இருந்து பொழியும் கண்ணிரைத் துடைக்க ஒரு முடமானவன் முன்வருகிறான்.” அது தான் கவிதையின் கரு. அக்கவிதை மூலம் வதனி தனது ஏக்கத்தை மறைமுகமாக எடுத்துக்காட்டியிருப்பதை மகேஷால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அவனால் தான் என்ன செய்;ய முடியும்? கவிதையில் வரும் முடவனைப் போல் மாற அவனால் முடியாதே!

ழூழூழூழூழூ

இரு நாட்கள் லீவு கேட்டு தாதிப் பெண் ஊருக்குச் சென்று விட்டாள். அந்த இரு நாட்களும் வதனியைக் பகல் நேரங்களில் கவனிப்பதற்கு சந்திரனாலும் மனைவியாலும்; வேலை காரணமாக முடியவில்லை. ஏதாவது ஊனப்பிள்ளைகள் வளரும் விடுதி ஒன்றில் தாதி வரும் வரை சேர்த்து விடுவோம் என்று சந்திரனும் வசந்தியும் சொன்னபோது சந்திரனுக்கு வதனியை அனாதையைப் போல் விடுதியில் விட விருப்பமில்லை. அவ் விடுதிகள் வியாபாரத்திற்காக நடத்தப்படுபவை. குழந்தைகளுக்கு நேரகாலத்திற்கு சத்துள்ள உணவு கொடுக்க மாட்டார்கள். கவனிப்பும் குறைவு என்று வாதாடி, தாதி வருமட்டும்; தான் லீவு எடுத்து பகல் நேரங்களில்; அவளின் தேவைகளை கவனித்து ஆவன செய்ய மகேஷ் முன்வந்தான். அந்த உடன்பாடே அவனுக்கு அவன் வாழக்கையில் என்றும் அழிக்கமுடியாத மாபெரும் வடுவை உருவாக்கிவிட்டது. நடந்தது அவனுக்கு மட்டுமே தெரியும். வத்சலாவைக்கு கூட அவன் அதைச் சொல்லவில்லை. எங்கே தங்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் போய்வடுமோ என்ற பயமே காரணம்.

வதனியைப் பராமரி;க்க ஒப்புக் கொண்ட இரண்டாம் நாள்; மத்தியானமே அந்தத தவறு நடந்தது. அன்று என்றுமில்லாதவாறு வெளியில் மழை இடிமின்னலுடன் கொட்டிக் கொண்டிருந்தது. சக்கர வண்டியில் அறைக்குள் இருந்த வதனிக்கு இடியும் மின்னலும் ஏதோ ஒரு விதமான பயத்தை உருவாக்கியது. ஜன்னலூடாக வீசிய குளிர் காற்றில் அவள் உடல் சூட்டைத் தேடியது. உடல் குளிரினால் நடுங்கத் தொடங்கியது. இடியின் சத்தத்தில் பயமும் அவளைக் கவ்விக்கொண்டது.

“ மாமா இங்கை கொஞ்சம் வாங்கோ என்று” வதனி; கூப்பிட்டாள். ஹாலில் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த மகேஷ் ஏதோ அவசரமாக்கும் அது தான் வதனி கூப்பிடுகிறாள் என நினைத்தான்.

“ என்ன வதனி. என்ன வேண்டும்? என்று வதனி இருந்த அறைக்குள் போனாhன். அவளது பார்வை என்றுமில்லாத வாறு அவனுக்கு புதுமையாக தன் மனதை சுண்டியிழுப்பது போல் இருந்தது.

“ குளிருது மாமா. என்னை போர்த்து விடுங்கோ. மழை பெய்யுது. ஜன்னலையும் சாத்தி விடுங்கோ என்றாள் வதனி.

அவளது மூடப்படாத கால்கள் சூம்பியிருந்தாலும் அதில் ஒரு கவர்ச்சியிருந்தது. மதிக்கு பன்னிரண்டு வயது என எவரும் சொல்லமாட்டார்கள். அவளது கால்களுக்கு மேல் அவளது உடலில் பதினாறு வயது பெண்ணுக்குள்ள கவர்ச்சியான பருவமாற்றம் இருந்தது. திரண்ட மார்பகம், நீண்ட கண்களும் விரல்களும் ,கருங்கூந்தல். மினு மீனுத்த கண்ணங்கள். முத்துப் போன்ற பல் வரிசை. சிரிப்பில் ஒரு கவர்ச்சி. அழகு தேவதையைப் போல் காட்சி தந்தாள். நிறத்தில் கூட தாயைப்போன்ற பொன்னிறம். இறiவா ஏன் இநத அழகிய படைப்பில் ஒரு குறையை வைத்து படைத்து வஞ்சித்து விட்டாய், என சிந்திததவாறு பீரோவுக்;குள் இருந்த போர்வையை எடுத்து வந்து அவள் கைகளில் கொடுத்தான்;. கொடுக்கும் போது என்றும் இல்லாத வாறு அவன் மேல் பட்ட அவளின் விரல்களின் ஸ்பரிசம் அவனுக்கு ஏதோ நரம்புகளில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வைக் கொடுத்தது. அவளது பார்வை அவனை காந்தத்தைப் போல் கவர்ந்து இழுப்பது போல் இருந்தது.

“ என்ன மாமா புதுமையாக கையிலை தாறியல். என்னை போர்த்து விடுங்கோவன். ”

பதில் பேசாமல் போர்வையை அவளிடமிருந்து வாங்கி அவள் உடம்பை போர்த்தினான். அப்போது அவனுடைய கைகள் முதல் தடவையாக அவளது திரண்ட மார்பகங்களில் பட்டது. அந்த ஸ்பரிசம் தூங்கிக் கொண்டிருந்த அவனது உணர்ச்சிகளை உசுப்பிவிட்டது. அவன் மனதில் ஏதோ எதிர்பாராத எண்ணங்கள் தீடிரெனகுடிபுகுந்தது. அவள் மீது அவன் வைத்திருந்த அன்பு விபர்Pத ஆசையாக மாறியது. அவ்வளவு தான் எதோ வெறிபிடித்தவன் போல் வதனியைக் கட்டிப்பிடித்து அவளது சிவந்த உதடுகளில் முத்தமிட்டான். வெளியில் கேட்ட இடி ஓசையில் அவனது முத்தத்தின் சத்தம் கரைந்தது. வதனிக்கு அது புது அனுபவம். பிறந்ததிற்கு பெற்றோர் கூட கன்னத்தில் முத்தம் இடவில்லை. மாமா கூட அப்படி கன்னத்தில ஒர நாளாவது முத்தமிட்டது கிடையாது. இதென்ன புதுமையாக நடக்கிறார் என்றது அவள் மனம். முத்தமிடும் போது மகேஷின்; கைகள் அவளது மார்பகத்தை இறுகப் பற்றிக்கொண்டது. எங்கிருந்தோ ஒரு மிருகத்தனம் அவனை ஆட்கொணடது. அவன் தன்னிலை மறந்தான். வதனியின் உடல் நிலைமறந்தான். அவன் மூச்சின் உஷ்ணம்; அவளின் கன்னங்களுக்கு சூட்டைக் கொடுத்தது. அவள் அவன் பிடியில் இருந்து திமிறினாள். அவளால் அவனை தடுக்க முடியவில்லை. பாவம் சக்கர வண்டியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எழுந்து ஓடக்கூடிய நிலையில் அவள் இருக்கவில்லை.

“வேண்டாம் மாமா. எனக்கு நோகுது என்னை விட்டிடுங்கோ. என்னை ஒன்றும் செய்யாதையுங்கோ. நான் ஒரு முடமானவள். “ என அவள் கெஞ்சினாள். அவன் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியாத காமவெறியனானன். அவள் மேலிருந்த பாசம் காமமாயிற்று. கட்டுக்கடங்காமல் போயிற்று. சில நிமிடங்கள் வெளியில் நடந்த இயற்கையின் நடனத்துக்கு போட்டியாக அறைக்குள் நடந்த வெறியாட்டத்தை வதனியால் யால் எதிர்க்க முடியவில்லை. அவளுக்கு மட்டும் நடக்கும் சக்தியிருந்திருந்தால் அவனிடம் இருந்து விடுபட்டு தன் கற்பைக் காப்பாற்றிக் கொண்டு அறையை விட்டு ஓடியிருப்பாள்.

சில நிமிடங்களில் தனது காரியம் முடிந்ததும் திரும்பிப் பாராமெலே அறையைவிட்டு ஒரு குற்றவாளிபோல் வெளியேறினான மகேஷ்;. ஒரு கொலையைச் செய்தவன் போன்ற குற்ற உணர்வு அவனுக்கு. அதுவும் ஒரு ஊனமான பெண்ணை, தன் பாதுகாப்பில் தன்னை சகோதரனாக நம்பி விட்டுச்சென்ற சந்திரனின் மகளை சீரழித்து விட்டேனே. நான் ஏன் அப்படி சொற்ப நேரத்துக்குள் மிருகமா மாறிவிட்டேன்? அதுவும் எனக்கென ஒரு மனைவியிருக்கும் போது. அவனால் தன் கீழ்தரமான நடத்தையை நினத்து கூட பார்க்க முடியவில்லை. அறைக்குள் வதனி விம்மி விம்மி அழும் சத்தம் கேட்டது. அவ்வழுகை அவனைச் சித்திரவதை செய்வது போலிருந்தது. சந்திரனும் மனைவியும் வேலை முடிந்து வீடு திரும்பமுன் நடந்த சம்பவத்திற்கான அறிகுறிகள் இல்லாது செய்துவிட்டான் மகேஷ். பாவம் வதனி மௌனமாக அதிர்ச்ச்pயாலும் போராடிய களைப்பாலும் சக்கரவண்டியில் இருந்த நிலையிலேயே தூங்கிவிட்டாள்;. அவளைப் பார்க்க அவனுக்கு பரிதாபமாக இருந்தது. களங்கம் மற்ற ஒரு சிறுமியை சில நிமிடங்களில் கசக்கிவிட்டேனே. ஏன் இப்படி ஒரு தவறை இந்த ஊனமுற்ற சிறுமிக்கு செய்தோம் என்பது போல் இருந்தது. சம்பவம் நடந்த அடுத்த இரண்டு நாட்கள் அவனது குற்றமனம் அவனை சந்திரன் வீட்டுப் பக்கம் போகவிடவில்லை. தனக்கு சுகமில்லை என சந்திரனுக்கும் சாட்டு சொல்லிவிட்டு வீட்டில் தங்கிவிட்டான். வத்சலாவுக்கு அவன் போக்கு ஆச்சரியததைக் கொடுத்தது. அடிக்கடி வதனியைப்பற்றி வீட்டில் பேசுகிறவன் அந்த இருநாட்களும் பேச்சே எடுக்கவில்லை. அவன் செய்த மாபெரும் குற்றச் செயலி;ன் விளைவு மூன்றாம் நாள் வதனி தற்கொலை செய்த செய்தி அவனது காதுகளுக்கு எட்டியபோது தெரிந்தது. அவன் துடிதுடித்துப்போனான்.

“என்ன அத்தான் உங்கள் நண்பன் சந்திரனினின் ஊனமான மகள் வதனிக்கு என்ன நடந்தது.?. எதற்காக திடீரென தற்கொலைசெய்துகொண்டாள்? “ என்று வத்சலா கேட்டபோது மகேசுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“பாவம் வதனி. தன் வருங்காலத்தைப்பற்றி சிந்தித்திருப்பாள். கொஞ்ச நாட்களாக அவள் போக்கு ஒரு மாதிரி இருந்தது. பேசுவதும் குறைவு. ஒருத்தருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருப்பாள் என நினைக்கிறேன். பெற்றோரிடம இருந்து அன்பு அவளுக்கு கிடைக்கவில்லை” என்று ஒரு பொய் சொல்லித் தப்பிததுக்;கொண்டான் மகேஷ்.


ழூழூழூழூழூ

அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு தன் சிந்தனையில் இருந்து விடுபட்டான் மகேஷ்.

“ மிஸ்டர் மகேஷ் என்பவர் யார்? “அறைக்குள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடனும்; , கையில் ஒரு படிவத்துடனும் , அறைக்குள் வந்த வெள்ளை யுனிபோர்ம் அணிந்த பெண் டாக்டர் ஒருத்தி கேட்டாள்.

“ நான் தான் மகெஷ் எதாவது பிரச்சனையா டாக்டர்.? “

“உங்கள் மனைவியின் பிரசவம் சற்று சிக்கலானது. காரணம் இரட்டைக் குழந்தைகளை உஙகள் மனைவி கருத்தரித்திருக்கிறாள். அது உங்களக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.”

“தெரியும். என்மனைவி கருத்தரித்து ஐந்து மாதமாக இருக்கும் போதே கைனோகொலஜிஸ்ட் ஸ்கான் செய்த ரிப்போர்ட்டைப் பார்த்து எங்களுக்கு இரட்டைக் குழந்தை கிடைக்கப் போகிறது என்று சொன்னவர். ஆனால் குழந்தைகளுக்கு சிறு பிரச்சனை ஏற்படலாம். ஏன் என்றால் என்மனைவியின் கருப்பை இரு குழந்தைகளும் வளர்வதற்கு விரிந்து கொடுக்கக் கூடிய வலுவை இழந்துவிட்டதாம் என்றவர்”

“ அப்போ உங்களுக்கு ஏற்கனவே உங்கள் மனைவியின் நிலமை தெரியும் என்கிறீர்கள்”

“ ஆமாம்”

“ அது தான் குழந்தைகள் பிறப்பதற்கும் தாமதமாகிறது. குழந்தைகள் தாமாகவே வெளியேவர முடியாது கருப்பையுக்குள் பின்னிக்கிடக்கின்றன. சில வேலை சத்திர சிகிச்சை செய்து குழந்தைகளை வெளியே எடுக்க வேண்டி வரும். நேரம் தாமதமாக உங்கள் மனைவியின் உயிருக்கும் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். ஒப்பிரேசன் செய்ய இந்த போமில் உங்களின் கையெழுத்து தேவை” என படிவத்தையும் பேனாவையும் அவனிடம் அவள் நீட்டினாள். மறு பேச்சில்லாமல் அதில் தனது சம்மதத்தை கையெழுத்திட்டு கொடுத்தான்

“ டாக்டர் , ஒப்பிரேசனுக்கு முதல் என்மனைவியை உள்ளே வந்து நான் பார்க்கலாமா?

“ தாராளமாக பார்க்கலாம். ஒப்பிரேசன் நடக்க குறைந்தது இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும். சேர்ஜன் இன்னொரு சிசிரியன் செய்து கொண்டிருக்கிறார். அது முடிந்ததும் அடுத்தது உங்களுடைய மனைவியுடையது தான்”.
வைத்தியரைப் பின் தொடர்ந்து மகேஷ் சென்றான்.

ழூழூழூழூழூ

சேர்ஜன் சத்திரசிகிச்சையை முடித்தபின்னர் வெளியே வந்தார். மகேஷ் அவர் என்ன சொல்லப் போகிறார் என ஆவலுடன் காத்திருந்தான்.

”மிஸ்டர் மகேஷ். உமக்கு ஒரு கவலை தரக்கூடிய செய்தி என்று சொல்லவேண்டியிருக்கு.. என்றார் சற்று அமைதியாக முகத்தில் சோகத்துடன் ”

“என்ன டொக்டர் என்ன நடந்தது. குழநதை பிறந்துவிட்டதா?. என ;மனைவி எப்படி.? “ என்றான் பதட்டத்துடன்.

“உமது மனைவியின் உயிருக்கு ஆபத்தில்லை. நான் எதிர்பாராத வாறு இந்த ஒப்பிரேஷன் கூடிய நேரம் எடுத்துவிட்டது. மன்னிக்கவும் என்னால் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தையைத் தான் காப்பாற்ற முடிந்தது. பிறக்கும் போது இறந்தே ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை உடல் முழுமையாக வளராதது தான் காரணம் என நினைக்கிறேன். உங்கள் மனைவியின் கருப்பைபையில் பிரச்சனை உண்டு. அதை வெகுவிரைவில் கவனிப்பது நல்லது. இனியும் கருத்தரிக்காமல் இருப்பது அவவுக்கு நல்லது“

“அப்ப மற்றை குழந்தை.? “

“ பிறந்த மற்ற குழநதை பெண் குழந்தை. உள்ளே போய் குழந்தையைப் பாருங்கள். இவ்வளவு தான் என்னால் செய்ய முடிந்தது. “

வத்சலா இருந்த அறைக்குள் மகேஷ் சென்ற பொது அவள் அரை மயக்கத்தில் இருந்தாள். அவனைக் கண்டதும் விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.

“அவவோடு இப்போ அதிகம் பேசாதீர்கள். மனக் குழப்பத்தில் இருக்கிறா. “ என்றாள் பக்கத்தில் நின்ற நேர்ஸ். அதே சமயம் ஒப்பிரேசன் செய்த சர்ஜனும் உள்ளே வந்தார்.

“மகேஷ். உமக்கு இன்னொரு விஷயத்தை சொல்ல மறந்திட்டன். உயிரோடு பிறந்த மற்ற குழந்தைக்கு கால்கள்; முழு வடிவம் எடுக்காதலால் குழந்தை ஊனமாக பிறந்திருக்கிறது.. இது இப்படி ஏற்படவேண்டி வந்ததிற்கு உமது மனைவியின கருப்பையில் இரண்டு குழந்தைகள் வளர இடமில்லாததே. அதோ தொட்டிலுக்குள் உமது பெண் குழநதை படுத்திருக்கிறாள் போய் பாரும் “ என்றார்.

மகேசுக்கு சொன்ன செய்தி அதிர்ச்சியாக இருந்தது. “என்ன டாக்டர் சொல்லுகிறீர்கள் பிறந்த உயிரோடு இருக்கும் எனது குழந்தையின் கால்கள் ஊனமா? “

“ஆமாம். என்னால் என்ன செய்யமுடியும்.? “

அதிர்ச்சியால் வாயடைத்து, நிலை தடுமாறி போய் மெதுவாக தொட்டிலை எட்டிப்பார்த்தான் மகேஷ். குழந்தை நிம்மதியாக விரலைச் சூப்பியவாறு தூங்கிக் கொண்டிருந்தது. என்ன வதனியின் மறுபிறவியா இந்தக் குழந்தை. நான் செய்த குற்றத்துக்கு இறைவன் என்னை பழிவாங்கிவிட்டானா? அவன் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென்று கொட்டியது. கைக்குட்டையால் வாயைப் மூடிக்; கொண்டு, சத்தம் வத்சலாவுக்கு கேட்காதவாறு அழுதான்.



******

எழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (1-Oct-16, 5:05 am)
Tanglish : vadu
பார்வை : 208

மேலே