அப்போது

எதிரி சூழ்ந்துகெண்டால்,
எந்தப்பக்கமும் தாக்கலாமென்ற
மன உறுதி வந்துவிட்டால்,
எல்லாம் வெற்றிதான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Oct-16, 7:55 am)
பார்வை : 56

மேலே