கருவாட்டுக் கவிதை
கார்முகில் நிகர்த்த கருநிற காரிகை
கயல்கள் நீந்தும் எழிலிரு விழியினள்
கச்சை இறுக்கக் கட்டிய மென்முலையாள்
கருவாடோ கருவாடு என்று கூவாமலே
நெடுநல் வாடை முன்செல்லபின் நடந்தனளே !
---கவின் சாரலன்
கார்முகில் நிகர்த்த கருநிற காரிகை
கயல்கள் நீந்தும் எழிலிரு விழியினள்
கச்சை இறுக்கக் கட்டிய மென்முலையாள்
கருவாடோ கருவாடு என்று கூவாமலே
நெடுநல் வாடை முன்செல்லபின் நடந்தனளே !
---கவின் சாரலன்