சுத்தீசு

தம்பி படிக்கற வயிசில வகுப்புக்குச் சரியாப் போகாம கண்ட பசங்களோட ஊரச் சுத்திட்டு திரியறே உம் பேரு என்னடா?
@####
எம் பேரு சுத்தீசு அண்ணே.
@@@@@
அதான் சுத்தீட்டு திரிறயா?
@@@@#@
( Sudhish=Lord of excellent intellect)
@@@@@@@@@@@@@@@@@@@@ பொருள் தெரியாத, சரியாக உச்சரிக்கத் தெரியாத/முடியாத பிறமொழிப் பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி பேருவகை கொள்வது தற்காலத் தமிழர்களின் உயரிய பண்பாடு.

எழுதியவர் : மலர் (12-Oct-16, 12:43 am)
பார்வை : 193

மேலே