இன்னும் இதயக்கதவை

நீ
என்னை மறந்ததை ....
நினைத்து கவலைப்படவில்லை .....
நீ மறந்து விட்டாய் என்று ....
பல முறை இதயத்துக்கு ....
சொல்லி விட்டேன் .....
இன்னும் இதயக்கதவை ......
திறந்து காத்துக்கொண்டு ....
இருக்கிறது ..............!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (27-Oct-16, 8:48 pm)
பார்வை : 325

மேலே