உன் இதயத்தில்

உன் மூச்சு பட்ட தென்றலும்
சந்தன காற்றாய் என் ஜன்னலில்
தாறுமாறாய் வீசுதடி...!

உன் அழகு முகத்தில்
தினமும் காதலை பூசி
வந்தால் என்ன செய்வேன்
தந்துவிட்டேன் என்னையே
உன் இதயத்தில்...!
=======================
பிரியமுடன்,
J K பாலாஜி

எழுதியவர் : J K பாலாஜி (28-Oct-16, 8:15 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : un ithayathil
பார்வை : 338

மேலே