நான் பார்த்தவள்
வெள்ளை முகம்
நல்ல உள்ளம்
அழகிய பெயர்
அன்பான உயிர்
புன்னகைக்கு சொந்தக்காரி
பொன் நகை அணியாத புன்னகைக்காரி !
அடுக்கடுக்காக பொட்டுவைத்திருகும் வெள்ளி நிலா இவள் தேவதை உலகில் பிறந்த சொந்த புரா !
விழியோரம் மை வைத்திருக்கும் அழகு மங்கை
என் விழிகள் கண்ட அழகு தேவதை இவள்.
படைப்பு
Ravisrm .