கவலை

மனம் என்னும் ஆலையிலே...
பாரமான பல கவலைகளே...
அதனை நகர்த்தவும் முடியலயே...
விழிகளில் கண்ணீர் மழைகளே...
அவையும் வெளிவர மறுக்கிறதே...
வாழ்கையோ இருளாய் சூழ்ந்துள்ளதே...
இருளையும் போக்க முடியலயே...


ஆ.மு.ராஜா

எழுதியவர் : ஆ.மு.ராஜா (31-Oct-16, 10:07 pm)
Tanglish : kavalai
பார்வை : 919

மேலே