வேளைக்கு

ஒரு வேலை தேவை,
அவன் வயிற்றுக்குச் சாப்பிட-
ஒரு வேளையாவது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Nov-16, 6:40 pm)
Tanglish : velaiku
பார்வை : 87

மேலே