ஒற்று பிழை
கடவுளின் ஒற்று பிழை
ஊனமுற்றவர்கள் ....
தவறான காதலின் ஒற்று பிழை
அனாதை குழந்தைகள் ....
கடலின் ஒற்று பிழை
சுனாமி ...
அரசியலில் ஒற்று பிழை
பினாமி ...
பூமியின் ஒற்று பிழை
பூகம்பம்...
காலத்தின் ஒற்று பிழை
விதவை பெண் ....
இரு உயிரின் ஒற்று பிழை
குழந்தை ....
ஊடலின் ஒற்று பிழை
அதிக அன்பு ...
தவறுகளின் ஒற்று பிழை
இந்த தேசம் ...
இந்த தேசத்தின் ஒற்று பிழை
நாம் ....