ஆச்சி
நான் பிறக்கும் முன்பே
இறந்து விட்ட எந்தன்
ஆச்சியை
உயிரோடு சில
காலம் வாழ வைக்க
எண்ணியே
எந்தன் பள்ளி விடுமுறைக்காக
பல முறை சாகடித்தேன்
அவள் என்னோடு வாழ்ந்திருந்தால்
நன்றாக இருக்குமென்று.....
------தேன் மொழி -------
நான் பிறக்கும் முன்பே
இறந்து விட்ட எந்தன்
ஆச்சியை
உயிரோடு சில
காலம் வாழ வைக்க
எண்ணியே
எந்தன் பள்ளி விடுமுறைக்காக
பல முறை சாகடித்தேன்
அவள் என்னோடு வாழ்ந்திருந்தால்
நன்றாக இருக்குமென்று.....
------தேன் மொழி -------