யாரோ ஒருவன்
என் எதிரினில் அவள்.
யாரோ ஒருவள் போல
போலியாக நடித்து
பார்க்காதமாதிரி வந்துவிட்டேன்.
அவளுக்கு யாரோ ஒருவனாகவே
இதுவரை இருக்கும் நான்.
என் எதிரினில் அவள்.
யாரோ ஒருவள் போல
போலியாக நடித்து
பார்க்காதமாதிரி வந்துவிட்டேன்.
அவளுக்கு யாரோ ஒருவனாகவே
இதுவரை இருக்கும் நான்.