இரண்டிலும்

வென்றால் கவிதை,
தோற்றாலும் அதுதான்-
காதல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Nov-16, 6:41 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 88

மேலே