பல விகற்ப இன்னிசை வெண்பா வங்கிக் கணக்கில் பணமிருந் தால்தான்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

வங்கிக் கணக்கில் பணமிருந் தால்தான்
எடுக்க முடியும் பணம்ஏடீ எம்மில்
கொடுத்த பணத்தை எடுக்கயிலா தாயின்
தவித்திருக் வேண்டும் தினம்

26-11-2016

எழுதியவர் : (26-Nov-16, 8:28 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 36

மேலே