காதல் தோல்வி

பொய்கையில் கடலளவும் காணாமல்போக
வைகையில் கையளவும் கனவாய்போக...

பெய்யாது பெய்தமழை இன்று பொய்யாகவே மாறிவிட
மெய்யாகவே நீ இருந்திருந்தால் நான் நொய்யலில் கரைந்திருப்பேனோ...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (26-Nov-16, 12:36 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 51

மேலே