கேள்வி

திரண்டுவந்த காவிரியில்
உருண்டுவந்த வாழைமரமாய்...

மிரண்டுஓடிய என்மீதுவந்து
புரண்டுவிட்டுப் போனதேனடி...?

#கேள்வி

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (26-Nov-16, 1:22 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 51

மேலே