காத்திருக்கிறேன்

உன்னை காணாத நாட்களெல்லாம்
என் இருதயம் துலைந்து போனது
இப்போது தான் அது கிடைத்தது
எப்போது நீ வருவாயென காத்து கொண்டிருக்கிறது என் நெஞ்சு குடிலுக்குள்
அன்புடன் க விக்னேஷ
உனக்காக நானும் காத்திருக்கிறேன்

எழுதியவர் : விக்னேஷ் (28-Nov-16, 10:49 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : kaathirukiren
பார்வை : 565

மேலே