நிலவாக நீ
என்னுயிரே
இருள் சூழ்ந்த
வானம் எனும் என் வாழ்வில்
நிலவாக நீ வந்தாய்!
விடியும் வரை என்னுள்
உன்னை கண்டு
வியந்தேன்,
விடிந்த பின் உன்னை
விழியால் தொலைத்தேன்!!!,
எதற்காக வந்தாய்?!
எதற்காக சென்றாய்?!
என ஏனோ தெரியவில்லை,
ஆனால் அன்பே
நீ வந்த பின்பு உணர்ந்தேன்
என் வாழ்வில்
எத்தனையே மாற்றங்களை.......
.............................................