காலன்

யாம் கண்டோம் காலனை
பேதையின் பூ விழியின்
கோடாக மாறியபின்
கண்டோம் காலனை அங்கே!

எழுதியவர் : நல்லசாமி (2-Dec-16, 11:40 am)
சேர்த்தது : நல்லசாமி
Tanglish : kaalan
பார்வை : 102

மேலே