அம்மா பல விகற்ப இன்னிசை வெண்பா

அம்மா ..

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

மூன்றெழுதே மூச்சென்றா னோர்தலைவன் பின்சென்று
ஆறெழுத்து மந்திரம னைவருக்கு மோதிவிட்டு
ஆழ்கட லோரத்தில் தேர்ந்தெடுத்தார் ஓரிடத்தை
நிம்மதியாய் வீற்றிருக் க

குறள் வெண்செந்துறை ..

ஆழ்கடல் நீரலைகள் ஆர்ப்பரித்து மேலெழ
அம்மாஆ யென்றே யழைக்கும் இனி

06-12-2016

எழுதியவர் : (6-Dec-16, 10:55 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 105

மேலே