அழகிய நிலவே

ஒளி வீசும் கார்த்திகை
தீபம்..!

மொழி பேசும் இவளது
கண்கள் ..!

உருகிப் போகும் ஆடவர்
நெஞ்சம்..!

பொன் னொளி
ஈயென இவளிடம்
கெஞ்சும்..!

முழு மதியும்
மகளென இவளினைக்
கொஞ்சும்..!!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (13-Dec-16, 9:43 am)
Tanglish : alakiya nilave
பார்வை : 213

மேலே