இரயில்தடம்

என் காதலியின் பாதம் பட்டால்
தடம் புரள்வது இரயில்கள் மட்டுமல்ல
எந்தன் இதயமும் தான்...

எழுதியவர் : தமிழ்மகி (20-Dec-16, 11:58 pm)
பார்வை : 86

மேலே