குயில் வாசம்
இந்திரலோகம் கண்டிராத
சந்திரன் மகளோ!
கூவும் குயில் வாசம் ...
இந்த கோவில் படியில் ...
ஒரு மெல்லிய மேனி...
மீதம் இல்லா வாசம்...
வீடு வரும் வரை வீசுதே...
கற்பனையில் கண்டேனா அல்ல
காதல் கொண்டேனா
காரணம் தெரியவில்லை
என்றாலும்,
சுகத்திலும் சுகந்த சுகமே...,

