இது போதுமடா

அட திருடா!!
அழகில்லை என்றெதற்கு வருத்தம் கொள்கிறாய்..
உன் புன்னகை ஒன்று போதாதா??
உன்னை அலங்கரிப்பதற்கும் என்னை அபகரிப்பதற்கும்..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (21-Dec-16, 5:31 pm)
Tanglish : ithu pOthumadaa
பார்வை : 112

மேலே