களவு

நம் காதலுக்காக
நான் களவாடிய
கருமை இரவுகள்

உன் கூந்தல்...!


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (25-Dec-16, 6:41 pm)
Tanglish : kalavu
பார்வை : 154

மேலே