இழப்பு
கடற்கரை ஓரத்தில்
முத்துமனி ஒன்றை
கண்டெடுத்தேன்,
கையில் ஏந்தியபடி
ரசித்துக்கொண்டிருந்தேன்,
சட்டென்று உயிர்பெற்று
மனதினை கொத்திச்
சென்றது,
பிடிக்க முயன்றேன்
என்னிடம்
சிறகுகள் இல்லை ,
கைப்பிடி இதயத்தை
ஆழ்கடலில் எங்கு
தேடுவேன்.....
கடற்கரை ஓரத்தில்
முத்துமனி ஒன்றை
கண்டெடுத்தேன்,
கையில் ஏந்தியபடி
ரசித்துக்கொண்டிருந்தேன்,
சட்டென்று உயிர்பெற்று
மனதினை கொத்திச்
சென்றது,
பிடிக்க முயன்றேன்
என்னிடம்
சிறகுகள் இல்லை ,
கைப்பிடி இதயத்தை
ஆழ்கடலில் எங்கு
தேடுவேன்.....