இயற்கை
கண் திருஷ்டிக்காகத்தான்
கருப்பு நிறத்தை உன் மீது இட்டிருக்கிறார்கள் போலும்!
பூத்துக்குலுங்கும் மலர்களோடு மெல்ல நீ அசைந்தாடுவதை
கண்கொட்டாமல் பார்க்கிறார்களே..!
பொல்லாத பூலோக வாசிகள்..!
பூமகளே!
வான் மழை மட்டுமா..!
இவ்வுலகில் பூ மழையும் உன்னால்தானே..!