நீயின்றி

தூக்கிலிடப்பட்ட
தூக்கங்களை சுமக்கும்
என் இரவுகள்..

தூரம் நீ
சென்றதனால்...!!


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (29-Dec-16, 6:45 am)
Tanglish : neeyindri
பார்வை : 182

மேலே