பருவம்

பருவம்

பருவம் ஒரு பிட்டுப்படம் ,, அது சிலர் வாழ்க்கையில் வெளிப்பட்டுப்போகலாம் ,, சிலர் வாழ்க்கையில் அந்த சிலருக்கு வாய்ப்புகளே கிடைக்காமல் மூடப்பட்டுவிடலாம் ,, சிலருக்கு வாய்ப்புகள் இருந்தும் "ஒரு சத்தியம் ஒரு கட்டுப்பாட்டிற்குள்" தங்களை கட்டிக்கொள்ளலாம் " ஒருமுறை செக்ஸ் அனுபவித்தப்பின்பு மைண்ட் க்ளியர் ஆகும் அடக்கிவைப்பதனால் ஆசை அதிகமாகி பின்னாளில் பைத்தியக்காரர்கள் ஆய்விடுவோம் என்று நினைக்கும் மண்டகசாயங்களுக்கு,,, அனுபவசாலி அனுவின் ,,, பாஸ்ட் க்ரிட்டிக் ஸ்டேட்மென்ட்

கட்

ஒருவள் ஒருவனோடு முடிஞ்சு போறதுதான் இந்த காமமா என்றால் அது இல்லை ,, பார்க்கும் அழகானவர்கள் மேல் எல்லாமே வரும் ,,, ஒரு பைய்யன் இந்த அளவுக்கு அவன் கதவை சாத்திட்டு மாஸ்டர்பேட் பண்றான்னா ப்ராக்டிக்கலி ஓகே தான் ,, அது அவனோட வீக்நெஸ் ஆஹ் சொல்றான்,,

கட்

இதே அவள் நினைத்தாலோ
கண்டிப்பாக இப்படி நினைக்கிற யாரும் ஒருவன் ஒருத்திக்குள்ளாற இதெல்லாம் வச்சுக்கமாட்டாங்க,, பல கைகள் மாறுங்க ,, பற்பல நதிகள் பெண்ணங்கத்திற்குள் பாயும்,, அவனுக்கு ஆண்மை குறையும் மனநிலை பாதிக்கும்,, எக்ஸ்டரா ,, எச்சைவி ,,எய்ட்ஸ் ,, இப்படி எல்லாம் போயி,,, வதைப்பட்டு கல்லடிப்பட்டு,, போவாங்க,, என்னதான் நம்ம பீலிங் ஒசத்தி,,, பெருவெளியில் பரந்துகிடக்கிற சமுதாயம் நம்மைப்பற்றி நினைப்பதுவும் கூறுவதுவும் புரிதலின்மை என்று சொன்னாலும்,,, செக்ஸ் அப்படிங்குறதை குடுக்குறவங்க ஒருபட்சம் அதை ஒரு விஷயமா எடுக்கலன்னாலும்,, வாங்கிக்குறவங்க அந்த சுகத்துக்கு அடிமை ஆயிட்டா ம்ம்,, என்ன ஆகும்,,,

கட்

"வேசிகளுக்கும் வேஷன்களுக்கும் ,, விலங்குகளுக்கும் கட்டுப்பாடு இல்லை சில சத்திய நிவர்த்திக்கு நிறைவேற்றும் நோக்கமில்லை ,,எங்கேயும் சாப்பிட்டு எப்படியும் யாரிடமும் புணர்ந்து எங்கோ இறக்கின்றன(ர்) ,, மனிதர்களுக்கு சில சத்தியங்கள் மேலும் கட்டுப்பாடுகள் இருக்கு,,

கட்

சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் ,,

இப்போ அந்த காலத்திலிருந்தே மனிஷா கொய்ராலா ஆடுனா,, இங்க என் தம்பியும் எந்திரிச்சு ஆடுவான்,,

போர்டிங் இல் ஊட்டி குளிரில் அதுவும் சொல்லவும் வேண்டுமா,, என் முதல் மாஸ்டர் பேஷன் அனுபவம் பன்னிரெண்டாம் வயதில் ,,, என் முதல் செக்ஸ் அனுபவம் பதினாலாம் வயதில் ,,, அடுத்தடுத்து தனியறை என்னை சும்மாவே விடல,, ஷார்ட் ஸ்கேர்ட் களின் தூக்கி நிறுத்திய பின் பாகங்கள் வழியே மனதும் நினைவும் வயதும் கடந்து மரித்தன,,, என் போர்டிங் அறையின் பெட்ஷீட்டை தினமும் மாற்றானும்,, அவ்ளோ கன்றாவியா இருக்கு,, சில நாட்களின் தனிமை என்னை மன ரீதியாக பாதித்தது,,, ஒரு காலத்தில் எங்கப்பாவுக்கு இதெல்லாம் தெரியவர,, பின் அவர் எனக்கு எது தேவை என்பதை அறிந்துகொண்டார்,, அந்த சத்தியம் அந்த கட்டுப்பாடு இன்று ஓரளவிற்கு என்னை மனுஷனாக்கியிருக்கிறது ,,,, "கரண்ட் கட்டானா மூடு வரும்

கட்

ரம்பா தொடையை நினைச்சாலே அப்பப்பா,,, ஹீரோயின்களின் தொடையைப்பார்ப்பதற்கே வீஸீயார் என் ரூமில் அப்போ தனியாக வைத்திருப்பேன் அவ்வளவு வீக்னஸ் அவ்வளவு வீக்னெஸ் ,,,

கட்

இதுல என் பெரியம்மா பைய்யன் வேறு,, கால் பண்ணி உண்மையை சொல்றானா பொய் சொல்றானான்னே தெரியாது,, அவனொரு நடமாடும் செக்ஸ் புக்,, என்சைக்ளோபீடியா ம்ம்,,

கட்

""""பொண்ணுங்களுக்கு மூடு வந்தால் முள்ளங்கி கேரட்டு விட்டு ஆட்டுவதுவரை சொல்லுவான்,, கொஞ்சமாத்தானேடா கெட்டுப்போயிருந்தேன் ,,
அய்யோ இவன் ஏண்டா இப்படி பண்ரான்னு நினைப்பதுபோல,, "நேத்துதான் அந்த பெண் பிரென்ட் ஆகிருப்பா,, இவன் கால் பண்ண மறுநாளைக்கு,, அந்த பெண்ணை பார்த்தால்,, அவ மேனியில் ஓரொரு பாகத்தையும் அளவெடுக்கச்சொல்லும் கள்ளவிழிகள்
நான் பருவமெய்தும் முன்னமே என் கண்கள் பருவமெய்திவிடுகின்றன ,,நான் வியர்த்து ஆண்வாசனை பெரும் முன்னமே என் நாசியும் உதடுகளும் வியர்த்து பெண் வாசனை தேடிக்கொள்கின்றன,,

"காலை மாலை என குறிப்பிட்ட நேரங்களின் அடுத்த வீட்டு குளியலறைக் காலத்தாரின் இடுக்குவழியே அவள் எவளோ குளிக்கின்ற ஓசை ,, "எட்டிப்பார்க்கும் வயதுக்கு கண்ணாடித்தடை"" ,,, பின்னாலுள்ள
ட்ரைன் பைப்பின் வழியே அவள் மொழுகி வழிந்த சோப்புநுரையின் கறைவாசனை "

சமயத்தில் சந்தர்பம் கிடைக்காதா என்று கூட தோன்றும் கிடைக்கிறபட்சத்தில் உபயோகித்தும் இருக்கிறேன் "இனி எப்போது வாழப்போகிறோம் என்பதைப்போல "
அன்றெல்லாம் சும்மா இருந்த என் வீட்டு மொட்டைமாடி மூலைகள் அதன் பின்னால் அடுத்த வீட்டு பாத்ரூம் வென்டிலேட்டரை எட்டிப்பார்க்க சொல்கின்றன,, ,,கறைப்படியாத தளங்கள் கறைப்பட்ட ஆடைகள் ஏந்தி கிடக்கும்,, எல்லாமே கடந்துபோகசொல்லிருக்கிறது அன்றைய என் தனிமை ம்ம்""""""

கட்

நிலைமையை யோசிங்க ப்பா "சத்தியம் கட்டுப்பாடு ஏன் வேணும்னு " ,, எத்தனை பெண்கள் சிதைக்கப்பட்டிருப்பார்கள் என்னால்,, விரும்பியே வரட்டுமே,, இதுபோல பொண்ணுங்களை தேடி கம்பர்ட்டபிள் ஜோனில் ஆக்கி மடக்கவே உபயோகப்பட்டது என் பணக்காரப்பிறவி அப்பப்பா,,

கட்

ஒரு மாயா லோகத்தில் என்னிலிருந்து நான் பிரிந்து நின்ற வேளையொன்றில் ஒரு கொடிய அரக்கன் வாசியோடு உருவாகி என்னை தின்று கொண்டிருக்கிறான் என்பதை நான் புரிந்துகொள்ள
என் தந்தையின் ,, சத்தியமும் ,,கட்டுப்பாடும் அவசியப்பட்டது,,, இருக்கலாம்,, இன்னமும் சொல்றேன் நான் நினைச்சபடி இருக்கலாம்,, இதே நம்ம தம்பியோ தங்கையோ இப்படி இருக்க நாம் அனுமதிப்போமா ம்ம்,, முடியாது,, அதே அடுத்தவீட்டு பொண்ணு பைய்யன்னா,, படுத்துக்கிட்டிருக்குற தம்பி பத்தடி நீளுவானா,, ம்ம் சத்தியம் கட்டுப்பாடு இப்போ ஏன் வேணும்னு புரியுதா ம்ம்ம் :) ஹாஹ் ஹாஹ் ஹாஹ் ,,, "

கட்

சிலருக்கு தானாக அமையும் இதுபோன்ற சந்தர்பங்கள் ,, சிலருக்கு நினைத்த சந்தர்பங்கள் அமையாமல் தங்கள் இளமையின் தனிமை நேரங்களை எண்ணத்தீ வதைக்க வதைக்க ஆசையில் உருகிக் கடந்திருப்பார்கள்,, அந்த எண்ணம் சொல்கிறதை எடுத்தோமே ஆனால் ,, அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதே நம்மை அடையாளப்படுத்தும் :) :) சிலநேரம் அழகாக இருக்கும்

எல்லாமே செய்யலாம் ஆனா ஆழ மூழ்கும் முன்பு ஒன்றை யோசிக்கணும் அந்த ஆழத்திலிருந்து நாம் திரும்பி இயல்பிற்கு வந்துடலாம் என்ற நம்பிக்கைக்கயிறை இறுக்கமாக பிடித்தால் மட்டுமே இதுபோல மனநீர் மோகக்கிணற்றில் இறங்குங்கள் ,, இல்லையானால் வேண்டாம் :) எப்படியாவது இந்த சூழலை நெருங்காமல் கடந்துவிடுங்கள் ம்ம்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (31-Dec-16, 1:15 pm)
Tanglish : paruvam
பார்வை : 628

மேலே