கண்ணாடிகள்

முகத்தில் விழும் சுருக்கங்களுக்கு
தெரிவதில்லை
பாவம் கண்ணாடிகள்
வசை வாங்கும் என்று

எழுதியவர் : கி. கவியரசன் (5-Jan-17, 7:10 pm)
Tanglish : kannaadigal
பார்வை : 76

மேலே