ஆண்டவன்

விண்ணளந்தவன் யாரோ,
அண்டசராசரம் அறிந்தவன் யாரோ,
உயிர்களனைத்திலும் உள்ளவன் யாரோ,
ஊழ்வினை உணர்ந்தவன் யாரோ,
அனைத்திற்கும் ஆதாரமானவன் யாரோ,
அவனே ஆண்டவன்.

எழுதியவர் : வெங்கடேஷ் (7-Jan-17, 2:06 pm)
பார்வை : 124

மேலே