எழுத்து எழுது
நல்ல எழுத்து
நல்ல வாழ்க்கையை
தரும்....
பாடலில் சுமைகள்
குறைக்கும்....ஶஶ
செழிமையான தமிழை
வளர்க்கும்...
சமுதாய இழிவை
சுட்டிகாட்டும்..
எழுத்து போர் மூலம்
உலகஅமைதி நிலைக்கும்...
எழுது உன் எழுத்து
உரமாகட்டும்
நம் சமுதாயம் வளமாகட்டும்....